Post navigation கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா வளாகத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் முதல் முறையாக ரோந்து காவல்துறையினரின் செல்போன் எண்களுக்கு பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் விதமாக கியூஆர் கோடு வசதியினை கோவை மாநகர காவல் துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.