Post navigation புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடி பட்டியில் நடைபெற்று வரும் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்த நிலையில் அண்ணாமலை இடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பிரபல கல்குவாரி தொழில் அதிபரால் கொலை மிரட்டல் விடப்படுகிறது அச்சமடைந்த கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது