Post navigation மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை : கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு – சூழல் சுற்றுலா தளம் மூடல் என வனத்துறை அறிவிப்பு !!! கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் மாமன்ற கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக பேசியது என்னவென்றால் அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கு பணி நேரங்களில் நடக்கும் வாக்கு வாதங்கள் அதில் பெறும் பாலும் பாதிக்கப்படுவது தூய்மைப் பணியாளர்கள் தான் அவர்கள் மன உளைச்சல் ஏற்படும் படி பணி நீக்கம், பணிமாறுதல், பணிச்சுமை போன்ற சிறு காரணங்களுக்காக பணியிடை நீக்கம் வரைசெல்ல வேண்டிய அவசியம் இல்லை தூய்மைப் பணியாளர்களின் பணி மிகச் சிறந்த அர்ப்பணிப்போடு செய்யும் ஆகச் சிறந்த பணி முடிந்தவரை அதிகாரிகள் தூய்மை பணியாளர்களை மனம் உளைச்சலுக்கு ஆளாக்கி விடாதீர்கள். என்றும் பேசியுள்ளார்.