Post navigation திருவாரூர் அருகே கொரடாச்சேரி ஊராட்சியில் சுற்றுபகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் , மாற்றுத்திறனாளிகள் , முதியவர்கள் என நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பரிசோதனை செய்துகொண்டு பயனடைந்தனர் … 10 ஆம் வகுப்பு படித்திருக்கிறேன் , 12-ஆம் வகுப்பு படித்திருக்கிறேன் என்று ஒருஇடத்தில் வேலைகேட்கும் பொழுது உள்ள வரவேற்பைவிட ஏதாவது ஒரு உயர்கல்வி ஐடிஐ , பாலிடெக்னிக் , கல்லூரியில் படித்து வேலைக்குசெல்லும் வயதில் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் உங்களுக்கான மரியாதையும் கிடைக்கும் என உயர்வுக்குபடி எனும் உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மாணவர் மாணவியற்களிடையே பேச்சு …