Post navigation புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வலங்கொண்டான்விடுதி ஊராட்சியில் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு வினியோகிகப்படும் பொருட்களின் தரம் குறித்து அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து ஆய்வுப் பணியை மேற்கொண்டார் தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை திட்டங்களை மகளிர்க்கு எடுத்து கூறி மகளிர் உரிமைத்தொகை, கலைஞரின் கனவு இல்லம், விடியல் பயண திட்டம் உள்ளிட்ட அரசின் அணைத்து சேவைகளும்தங்களுக்கு கிடைக்கப்பெறுகின்றதா என்பது குறித்தும் கேட்டறிந்தார் புதுக்கோட்டை MLA Dr. முத்துராஜா குடிநீர் பிரச்சினை குறித்து அதிகாரியை சரமாரியாக கேள்வி கேட்ட சுயேச்சை நகர்மன்ற உறுப்பினர். சுயேச்சை நகர் மன்ற உறுப்பினரை பேசவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவின் நகர்மன்ற துணைத் தலைவர் செயலால் பரபரப்பு