Post navigation திருவாரூர் மாவட்ட வருவாய்துறை அலுவலர் சங்கங்கத்தின் சார்பில் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிடவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டம் … வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் , வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் , வட்டாட்சியர்அலுவலகம் வெறுச்சோடின .. தமிழ்நாடுமுதலமைச்சர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தைபெரியாரின் உருவப்படத்தை திறந்துவைத்து சுயமரியாதை இயக்க மரபுகள் மாநாட்டில் பெரியார் பற்றி சிறப்புரையாற்றியதை திருவாரூரில் பொதுமக்கள் , திமுகவினர் எல்இடி திரையில் பார்வையிட்டனர் …