Post navigation சிங்கம்புணரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் பால் வாங்க சென்ற தங்கை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அக்கா உயிர் காக்கும் சாதனங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிராம மக்களின் கனவு பலித்தது. நூறாண்டுகளுக்கு பிறகு கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ தர்ம புல்லணி அய்யனாருக்கு, புது கோயில் கட்டி நடந்த பிரம்மாண்ட கும்பாபிேஷக விழா! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!