Post navigation செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தில்சுமார் 200 ஆண்டுகள் பழமையான கோயிலானபொன்னியம்மன் கோயில் உள்ளது பொன்னியம்மனைகிராம தேவதையாக மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர் தேவதைக்குஆண்டுதோறும் ஆவணி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும் பத்து நாள் திருவிழாவில் ஒன்பதாவது நாள் திருவிழாவாக தேர் திருவிழா நடைபெறும் தேர் 32 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு அதில் பொன்னியம்மன் தேவதை எழுந்தருளி அருள்பாலித்தார் சிறுவங்குணம் கிராமத்தில் அகத்தீஸ்வரர் சுவாமி உட னார்அகிலாண்ட நாயகி திருக்கோயில் கும்பாபிஷேகம்