Post navigation கருத்து வேறுபாடு இருந்தால் பேச்சுவார்த்தை நடத்துவோம். பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு சித்தாந்தமும் எங்கள் உழைப்பும் தான் காரணம் – திருச்சியில் ஹெச்.ராஜா பேட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற 13 ந்தேதி திருச்சியில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்க இருக்கிறார். இதையொட்டி சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்தார். அப்பொழுது போலீசார், தொண்டர்களை உள்ளே அனுமதிக்கதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.