Post navigation கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடனான் ஆரோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை நயினார் நாகேந்திரன் சந்தித்தார். மன அமைதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் : “என்னை சந்திக்க வருகிறவர்கள் நான் கூறியது சரி என்கிறார்கள.” – கோவையில் செங்கோட்டையன் பேட்டி