Post navigation முதலாவது தமிழ்நாடு காவலர் தினம் விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் விழுப்புரம் சரக துணை தலைவர் E.S.உமா IPS., அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.சரவணன் IPS.,* அவர்களின் தலைமையில் தமிழ்நாடு காவலர் தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் பயின்று பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்து கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது இடஒதுக்கீடு தொடர்பாக தவறுதலான பதிவினால் கல்லூரியில் பயிலமுடியவில்லை என கூறி பாதிக்கபட்ட மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்கோரிக்கை மனு அளித்திருந்தார். மாணவியின் மனுவின் மீது மின்னல் வேகத்தில் ஒரே வாரத்தில் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.