Post navigation பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் கண்மாயில் பிணமாக மிதந்ததால் பரபரப்பு. குழந்தையின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விசாரணை.. தாளம்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரவேண்டும் எனவும் தங்களுடைய கிராமம் அரசு பதிவேட்டில் இருந்து மறைக்கப்பட்டு விட்டதாக பரபரப்பு புகாரை வழங்கிய கிராம மக்கள் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா தாளம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர்