Post navigation தாளம்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரவேண்டும் எனவும் தங்களுடைய கிராமம் அரசு பதிவேட்டில் இருந்து மறைக்கப்பட்டு விட்டதாக பரபரப்பு புகாரை வழங்கிய கிராம மக்கள் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா தாளம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர் அரசு மதுபான கடைகளில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் தமிழர் தேசம் கட்சியின் மாநகர செயலாளர் காசிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் புதுக்கோட்டை மாவட்ட தமிழர் தேசம் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு வழங்கப்பட்டது