Post navigation மாவட்டத்தில் பட்டியல் இன மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் மற்றும் சம்பவங்கள் குறித்து பெறப்பட்ட புகாரை தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளக் கூடியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் எஸ் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அறந்தாங்கி அருகே வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்மணி மின்னல் தாக்கி பலியான சோகம்.