Post navigation கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் பகுதியில் ரோலக்ஸ் என்ற காட்டு யானையை பிடிப்பதற்கு கடந்த ஒரு வார காலமாக வனத்துறையினர் போராடி வருகின்றனர். பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு சேவையும் கொண்டாட்டமும் என்ற தலைப்பில் இசை திருவிழா நடைபெற உள்ளது