Post navigation காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து அவதூறாக பேசிய அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் ஆன எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.. குழந்தைகளுக்கு பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்காமல் மைதானம் அமைத்து தருவதற்கு விளையாட்டுத்துறை முயற்சி எடுத்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு