Post navigation மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் காந்தி சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மலர் தூரி மரியாதை செலுத்தி வருகின்றனர் காந்தியவாதிகள் அண்ணல் காந்தியடிகளின் 157 வது பிறந்தநாள் மற்றும் சிறப்பு கதர் விற்பனையை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை சீதாபதி பிள்ளையார் கோவில் அருகே உள்ள காதிகிராப்டீல் இன்று நடைபெற்ற நிகழ்வு பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அருணா காந்தியடிகளின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்