Post navigation திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் மரணம். உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு. திருப்புவனம் போலீசாரின் விசாரணையில் இருந்த அஜித் உயிரிழந்த சம்பவத்தில்,அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரி மடப்புரத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.