Post navigation நம்முடைய மண், கலாச்சாரம், மானம், சுயமரியாதை இவற்றை பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் நின்று குரல் கொடுக்கவேண்டும் என்ற நிலையை கட்டமைப்பதற்காக தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை திமுக துவங்கி இருக்கிறது என திருவாரூர்மாவட்டசெயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ திருவாரூரில் பேச்சு … இந்த தேர்தலில் நாம் மறுபடி மீண்டும் 2026 இல் தமிழக முதல்வராக மு. க.ஸ்டாலின் அவர்களை உட்கார வைத்துவிட்டால் நம் கண் முன்னாலேயே எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி அதிமுக இல்லாமல் போய்விடும் என திருவாரூரில் நடைபெற்ற பாக நிலை முகவர்கள் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே என் நேரு பேசினார் .