Post navigation இந்த தேர்தலில் நாம் மறுபடி மீண்டும் 2026 இல் தமிழக முதல்வராக மு. க.ஸ்டாலின் அவர்களை உட்கார வைத்துவிட்டால் நம் கண் முன்னாலேயே எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி அதிமுக இல்லாமல் போய்விடும் என திருவாரூரில் நடைபெற்ற பாக நிலை முகவர்கள் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே என் நேரு பேசினார் . பருத்திக்கு உரிய விலை வழங்காததை கண்டித்தும் , நடவடிக்கை எடுக்க வலியுத்தியும் அதிமுக சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காமராஜ் எம்எல்ஏ தலைமையில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் …