Post navigation குறைந்த செயல் திறன் கொண்ட மாணவர்களை மேம்படுத்துவது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருவாரூரில் ஆய்வு கூட்டம் … மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள் , இன்னும் கூடுதலாக கவனசெலுத்தவேண்டும் என ஆய்வுசெய்து கொண்டிருக்கிறோம் என பள்ளிகல்விதுறை அமைச்சர் பேட்டி ஜாதி ,மதம் எல்லைகள் எல்லாம் கடந்து கட்சிகளை எல்லாம் கடந்து வாருங்கள் ஓரணியில் தமிழ்நாடு என அழைப்பு விடுக்கிற நிகழ்ச்சி தான் இது என ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் திருவாரூர் பொதுக்கூட்டத்தில் முன்னாள் துணைவேந்தரும் , திமுக கொள்கை பரப்பு செயலாளருமான சபாபதிமோகன் பேச்சு …