Post navigation சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் தற்காலிக காவலராக பணியாற்றிய இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கோவில் பணியாளர் சக்தீஸ்வரன், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் மனு அளித்தார். தவறு நடந்திருக்கிறது என்பதை முதலமைச்சர் ஒப்புக்கொள்கிறார் நாம் கேட்பது ஸாரி அல்ல நடவடிக்கை. காவல்துறை கூலிப்படையாக மாறி உள்ளது. மடப்புரத்தில் அர்ஜுன் சம்பத் பேட்டி