Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் ஒன்றியம் செய்யூர் பஜாரில் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் இலத்தூர் தாமோதரன், மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் தலைமையில் கிராம பொதுமக்களுக்கு புடவை வேட்டி சேலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/h8Q9-BbOyp4

கொடைக்கானலில் அழியும் தருவாயில் உள்ள மருத்துவத்தன்மை கொண்ட வாட்டர் ரோஸ் ஆப்பிள் பழங்களை அதிகப்படியாக சாகுபடி செய்ய தோட்டக்கலை துறையினர் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

https://youtu.be/wdK7pAXGbEQ

You missed