Author: harishlotus1412@gmail.com

விஜய் தங்களின் கொள்கை என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும். பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரிய மட்டும் கூறுவது கொள்கையாகாது – திருச்சியில் சீமான் பேட்டி

https://youtu.be/L76OMRh_8R8

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பது ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் தான் அறிவிப்போம் அதுவரை சற்று காத்திருங்கள் – திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

https://youtu.be/pligfLULpx0

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்த தினத்தை முன்னிட்டு, தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இருந்த போதிலும் மக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

https://youtu.be/xk7mdhvIW2s

ஆண்டிபட்டி அருகே சிலம்பம் விளையாட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய – 12 வயது சிறுமியை தகாத வார்த்தையில் திட்டி சிறுமி மீது பாலியல் சீண்டலில் ஈடுபடும் வகையில் பேசியதாக மருத்துவர் ஒருவர் மீது- சிறுமியின் உறவினர்கள் ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் – ஆத்திரத்தில் மருத்துவரின் காரை அடித்து உடைத்து சேதப்படுத்திய சிறுமியின் உறவினரான ஆட்டோ ஓட்டுநரை கைது செய்ய முற்பட்டபோது – உறவினர்கள் கைது செய்ய விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதோடு , காவல்துறையினருடன் கடும் வாக்குவாதமும் செய்ததால் பரபரப்பு

https://youtu.be/IBYLYq954gc

You missed