Author: harishlotus1412@gmail.com

வ உ சி யின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

https://youtu.be/j53zhbmV-bI

கோவை மாவட்டம் இன்று தேச விடுதலைக்கு வித்திட்ட கப்பலோட்டிய தமிழர்,மாவீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி பூங்காவில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் முழு திருவுருவ சிலைக்கு கோவை மாவட்ட ஒருங்கிணைந்த வெள்ளாளர் வேளாளர் பேரியக்கம் சார்பாகவும், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாகவும், கோவை மாவட்ட அனைத்து வெள்ளாளர் சங்கங்கள் சார்பாகவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

https://youtu.be/DqZk6GVDwJI

கருத்து வேறுபாடு இருந்தால் பேச்சுவார்த்தை நடத்துவோம். பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு சித்தாந்தமும் எங்கள் உழைப்பும் தான் காரணம் – திருச்சியில் ஹெச்.ராஜா பேட்டி

https://youtu.be/7z7IDMKHf3E

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தது பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவுவதற்கான ஒரு சாட்சியம்; இந்த நிகழ்வை முதலமைச்சர் வெற்றிகரமாக நிகழ்த்தி இருக்கிறார் பெரும் மகிழ்ச்சியை தருகிறது; பெரியார் உலகமயமாகி வருகிறார் திருமாவளவன் பேட்டி

https://youtu.be/lx9hRSXL7Rs

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தில்சுமார் 200 ஆண்டுகள் பழமையான கோயிலானபொன்னியம்மன் கோயில் உள்ளது பொன்னியம்மனைகிராம தேவதையாக மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர் தேவதைக்குஆண்டுதோறும் ஆவணி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும் பத்து நாள் திருவிழாவில் ஒன்பதாவது நாள் திருவிழாவாக தேர் திருவிழா நடைபெறும் தேர் 32 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு அதில் பொன்னியம்மன் தேவதை எழுந்தருளி அருள்பாலித்தார்

https://youtu.be/jKoYOjR_tq0

தமிழ்நாடுமுதலமைச்சர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தைபெரியாரின் உருவப்படத்தை திறந்துவைத்து சுயமரியாதை இயக்க மரபுகள் மாநாட்டில் பெரியார் பற்றி சிறப்புரையாற்றியதை திருவாரூரில் பொதுமக்கள் , திமுகவினர் எல்இடி திரையில் பார்வையிட்டனர் …

https://youtu.be/q5V6OU9Quu4

திருச்சியில் ரீல்ஸ் மோகத்தில் அரசு பேருந்து முன்பு படுத்து உடற்பயிற்சி செய்தும், ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டும் இளைஞர் – காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா?

https://youtu.be/2Op90eFs_YE

You missed