சிவகங்கை சிவகங்கையில் இளைஞர் இறப்பில் மர்மம் இருப்பதா கூறி உறவினர்கள் சாலை மறியல். போக்குவரத்து பாதிப்பு. August 29, 2025 Hari haran https://youtu.be/SnrStgOcc9Y
புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் கடைவீதியில் தெரு நாய்கள் அதிக அளவில் இருப்பதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அச்சத்தில் உள்ளனர் August 29, 2025 Hari haran https://youtu.be/XONxfJjAYTY
சிவகங்கை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகப் பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டியில் அதிகாலை முதலே அருகம்புல்லுடன் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் வருகை August 29, 2025 Hari haran https://youtu.be/e2yFHtc5esc
புதுக்கோட்டை விநாயகர் சதுர்த்தி தின விழாவை முன்னிட்டு சிலை செய்து பொதுமக்களிடம் உண்டியல் வைத்து பணம் கேட்டு வந்த சிறு குழந்தைகளை கண்டு வாகனத்தை நிறுத்தி சிறுவர்களை ஊக்குவிக்கும் தருணத்தில் காசு கொடுத்து குழந்தைகளை மகிழ்ச்சி அடைய செய்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் August 29, 2025 Hari haran https://youtu.be/FYfLww-j_FM
புதுக்கோட்டை பாரிவள்ளல் இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்பட்ட 19 ஆம்ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் சாலையின் இரு புறமும் பந்தய ரசிகர்கள் கண்டுகளித்தனர் August 29, 2025 Hari haran https://youtu.be/Tjw4MN_DGYM
திருச்சி திருச்சி விமான நிலையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம் – அமைச்சர் மனைவி துவக்கி வைத்தார். August 29, 2025 Hari haran https://youtu.be/9pNCCIwujzM
கோயம்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை : கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு – சூழல் சுற்றுலா தளம் மூடல் என வனத்துறை அறிவிப்பு !!! August 29, 2025 Hari haran https://youtu.be/FvkHu3d-v38
செங்கல்பட்டு முதுகரை கிராமத்தில் ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோயில் கும்பாபிஷேகம் August 29, 2025 Hari haran https://youtu.be/9l6NYz4nF34
செங்கல்பட்டு மாடம்பாக்கம் ஊராட்சியில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி இரண்டாவது வார்டு உறுப்பினர் விமலா ஏழுமலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் August 29, 2025 Hari haran https://youtu.be/ZQ9Ch7zFgbI
செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் ஜே ஜே நகர் ஏழாவது வார்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி விழாவை அன்னதானம் வழங்கி கொண்டாடினர். August 29, 2025 Hari haran https://youtu.be/F81ISLhm11A