Post navigation செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் சொக்காத்தம்மன் கோவில் அருள்மிகு ஸ்ரீ சொக்காத்தம்மன் கோயிலில் 34 ஆம் ஆண்டு ஆவணித் திருவிழா கோயில் நிர்வாகிகள் தலைமை மாசிலாமணி கோயில் பூசாரி ஜெயராமன் புஷ்பராஜ். சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக. பவானி கார்த்திக். ஊராட்சி மன்ற தலைவர். ரேகா கார்த்தி துணைத் தலைவர். மஞ்சுளா புஷ்பராஜ். தேவி நேரு. கபில் என் கமலக்கண்ணன் .மதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாடம்பாக்கம் ஊராட்சியில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி இரண்டாவது வார்டு உறுப்பினர் விமலா ஏழுமலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்