Author: Hari haran

பிரபல கல்குவாரி தொழில் அதிபரால் கொலை மிரட்டல் விடப்படுகிறது அச்சமடைந்த கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

https://youtu.be/zfokZAQVa44

5கோடி 31லட்சம் மதிப்பீட்டில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 5 வகுப்பறை மற்றும் ஆய்வகக் கட்டடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து திறந்து வைத்தார்.

https://youtu.be/HoNg6fephNQ

மதுரை செல்லூரில் நடைபெற்ற விழாவில் நடிகர் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மாற்றுத்திறனாளிகள் – சூரியுடன் பிறந்த சகோதரருக்கு சால்வை அணிவித்து மகிழ்ந்த மாற்றுத்திறனாளிகள் – பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் இசைக்கச்சேரியை பார்த்த ரசித்த நடிகர் சூரியின் சகோதரர்

https://youtu.be/ujj5I3dCVeg

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், கேரளாவில் நடைபெறும் உலக ஐயப்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு இந்து கடவுள் ராமன் குறித்து பேசியதற்கும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.

https://youtu.be/audMJkTTV1o

புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடி பட்டியில் நடைபெற்று வரும் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்த நிலையில் அண்ணாமலை இடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

https://youtu.be/5LpvF9YPY-w

தமிழகத்தில் முதல் முறையாக ரோந்து காவல்துறையினரின் செல்போன் எண்களுக்கு பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் விதமாக கியூஆர் கோடு வசதியினை கோவை மாநகர காவல் துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

https://youtu.be/dXTKUBRIIkU

You missed