தேனி பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் பெரும் விழா மாநாடு குறித்து தேனியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது August 1, 2025 Hari haran https://youtu.be/eyB3-GgtdDg
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேவர் மலை குடவரை சிவன் கோவிலில் குருபூஜை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அன்னதான நிகழ்வுகளை வழங்கினர். August 1, 2025 Hari haran https://youtu.be/A89YHABWaso
புதுக்கோட்டை குவாரி நடத்துபவருக்கும் கிரஷர் நடத்துபவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கோரி இருந்த வாகனங்களை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற நபரால் குவாரி இயங்க முடியாத சூழல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் August 1, 2025 Hari haran https://youtu.be/MFXYfuOocQ8
தேனி ஆண்டிபட்டி அருகே 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு வகுப்பறையில் பாலியல் தொந்தரவு அளித்து, மாணவியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார் – தேனி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை August 1, 2025 Hari haran https://youtu.be/O2AIYP91t4A
திருவாரூர் வேளாண் இயந்திரங்கள் கருவிகளின் கண்காட்சி முகாம் திருவாரூர் மாவட்டஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து விவசாயிகளுடன் பார்வையிட்டனர் … August 1, 2025 Hari haran https://youtu.be/J29ntAlvqtk
விழுப்புரம் அவலூர்பேட்டை முழுவதும் ரூபாய் 6.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட 56 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். August 1, 2025 Hari haran https://youtu.be/-m6tqpTLLS8
திருச்சி திருச்சி மாநகராட்சி மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு – அமைச்சரின் ஆதரவு மாமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு July 31, 2025 Hari haran https://youtu.be/cvuw0d0MktM
கோயம்புத்தூர் கோவை: போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு மோடி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார். July 31, 2025 Hari haran https://youtu.be/NSt6hC23alg
திருச்சி திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையால் பரபரப்பு – போராட்டக்காரர்கள் காவல்துறையினர் தள்ளுமுள்ளு July 31, 2025 Hari haran https://youtu.be/FrWGpw5J8cU
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி, பேருந்து நிலையத்தில் ரூ.8.40 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார் July 31, 2025 Hari haran https://youtu.be/N8t5fYAY4qw