Post navigation பூட்டி இருந்த ஓட்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீ வைத்துக் கொளுத்திய மர்ம நபர்கள் முன்பகை காரணமாக யாரேனும் தீ வைத்துக் கொளுத்தினார்களா?? அல்லது திருட்டில் ஈடுபட்டவர்கள் தடயத்தை அழிக்க கொளுத்தினார்கள் என்று காவல்துறை விசாரணை..?? புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேவர் மலை குடவரை சிவன் கோவிலில் குருபூஜை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அன்னதான நிகழ்வுகளை வழங்கினர்.