Author: Hari haran

புதிய பேருந்து நிலையத்தில் தரைக்கடை வியாபாரிகளுக்கு இடம் வழங்க வலியுறுத்தி கோட்டா அலுவலகத்தில் வியாபாரிகள் முற்றுகை – அதிகாரி இல்லாததால் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம்

https://youtu.be/4HEaX2IXfFA

முதலில் உங்கள் அமைச்சர் வீட்டில் 200 கோடி கொள்ளைக்கு பதில் சொல்லுங்கள் – அமளியில் முடிந்த மாநகராட்சி கூட்டம் மேயர் விமர்சனம் – அதிமுக கவுன்சிலர்கள் வெளியேற்றம்

https://youtu.be/vA9uoTrZYzE

விண்ணப்பம் பெற்ற 2 மணி நேரத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பட்டாவை வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கினர் புதுக்கோட்டை நகர மன்ற கட்டிடத்தில் மாநகராட்சி 7, 8, 9 வது மாடுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது

https://youtu.be/xl4aHx_1Vl4

அதிவேகமாக பேருந்தை முந்தி சென்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்து இரண்டு இளைஞர்கள் படுகாயம் கடுகாயம் அடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

https://youtu.be/agRW1W0zaqE

கீழடி ஆய்வறிக்கையை திருத்தமின்றி வெளியிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை பிபி குளம் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் போலீஸ்காரர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு*

https://youtu.be/9AyGyXIA-3s

You missed