Post navigation அச்சிறுப்பாக்கத்தில் இளங்கிளி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு இளங்கிளி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கமலாம்பிகை சமேத கைலாசநாதர் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி திருவிளக்கு பூஜை.வெகு விமர்சையாக நடைபெற்றது