Author: Hari haran

சிவகங்கை மாவட்டம் கல்லல் குன்னம் கோட்டை கள்ளர் பேரவை இனத்தைச் சார்ந்த + 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி 32 மாணவ மாணவயர்களுக்கு மூன்று ஆண்டுகளாக ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

https://youtu.be/bJ7NptWg2l4

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான அவமதிப்பு புகாரை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

https://youtu.be/FpMtSRgB6fQ

ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஜமாத் தலைவர்களை சந்தித்தார் வன்னி அரசு புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட விபகாரம் மாவட்டத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது

https://youtu.be/73hdZ81GNXs

You missed