Post navigation தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா அரசு மருத்துவமனையும் மற்றும் TREES FOUNDATION தன்னார்வ அறக்கட்டளை, TRESS TRUST தமிழ்நாடு ஊரக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சமூக சேவை அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாமானது உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதி அரசர் வழக்கறிஞர் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற கோரி தமிழ்நாடு பாண்டிச்சேரி கூட்டமைப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.