Author: Hari haran

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறி நடைபெற்ற விவரங்களை கேட்டு அறிந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு

https://youtu.be/y3_c9lX3jGg

ஆவுடையார் கோவிலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சகோதரர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறி நடைபெற்ற விவரங்களை பொதுமக்களிடம் கேட்டறிந்து சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு

https://youtu.be/MroE11F1kkk

புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை நிறைந்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் மாவட்டத்தில் நடைபெறும் வன்கொடுமை கொலைகள் அனைத்தையும் காவல்துறையினர் முழுமையாக விசாரிப்பது இல்லை என குற்றம் சுமத்தினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு

https://youtu.be/uNaBCDMNItw

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா அரசு மருத்துவமனையும் மற்றும் TREES FOUNDATION தன்னார்வ அறக்கட்டளை, TRESS TRUST தமிழ்நாடு ஊரக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சமூக சேவை அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாமானது உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

https://youtu.be/-5oTV7GoG30

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 வதுசதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் நடத்திய முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.சீ.மெய்ய நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

https://youtu.be/FKxk5InZHTM

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் 2500 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் வழங்கினார்.

https://youtu.be/LSp-3dIGps4

திருச்சியில் பிரதமர் வருகையை எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

https://youtu.be/hhe3Zq8Qik8

அண்டாவை காணவில்லை, கிட்னியை காணவில்லை, தற்போது ஆறுகள்,நீர்வழிபாதைகளை காணவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது ஓரணியில் தமிழகம் என்று 2 கோடி அல்ல,10 கோடி உறுப்பினர்களை சேர்த்ததாக அறிவித்தாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறுவது மிகப்பெரிய கின்னஸ் நகைச்சுவையாக உள்ளது

https://youtu.be/LM1yqAevVHU

You missed