மதுரை எடப்பாடி பழனிசாமி வைத்த குறி தப்பாது. வேட்டையன் குறி வைத்தால் வெல்வார் என்பதை போல எடப்பாடி பழனிசாமி குறி வைத்தால் வெல்வார் – எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் பேட்டி July 24, 2025 Hari haran https://youtu.be/s9tDePk5AZs
செங்கல்பட்டு கருங்குழி பேரூராட்சி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் பங்கேற்பு July 24, 2025 Hari haran https://youtu.be/G4lh7UkXCYc
செங்கல்பட்டு காஞ்சி தெற்கு மாவட்டம் மதுராந்தகத்தில் மாவட்ட இளைஞரணி, மாவட்ட விவசாய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அமைப்பாளர்கள் யுவராஜ், தெய்வசிகாமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது July 24, 2025 Hari haran https://youtu.be/MmB8TUql8ho
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் இடைக்க நாடு பேரூராட்சியை கண்டித்து செய்யூர் எல்லையம்மன் கோவிலில் அஇஅதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது July 24, 2025 Hari haran https://youtu.be/AOWdSt1RGto
புதுக்கோட்டை தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமான அணைத்து அரசு துறைகளும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று முகாம் அமைத்து மக்களின் கோரிக்கைகளை கேட்டு பெற்று அதை 45 நாட்களுக்குள் நிவர்த்தி செய்யும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி சமுதாய கூடத்தலி நடைபெற்றது, July 24, 2025 Hari haran https://youtu.be/8P8iFzDLW_Y
திருச்சி கர்நாடகாவின் தர்மசாலாவில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு தொடர் படுகொலை – திருச்சியில் இஸ்லாமிய பெண்கள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் July 24, 2025 Hari haran https://youtu.be/x0qjHYroH8M
சிவகங்கை ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள் July 24, 2025 Hari haran https://youtu.be/j-u8tf4mA1w
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் லத்தூர் தொகுதியில் அமைந்துள்ள கூவத்தூரில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது July 24, 2025 Hari haran https://youtu.be/FZyqcU947Q4
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு! கர்ப்பிணி பெண்களுக்கு போதுமான இருக்கைகள் இல்லாமல் தரையில் அமர வைப்பு! கழிவறைகளில் கதவுகள், தண்ணீர் இல்லாததை கண்டு மாவட்ட ஆட்சியர் அதிருப்தி அடைந்தார்! July 24, 2025 Hari haran https://youtu.be/jGIjJ3Q8oWs
சிவகங்கை அஜித்குமார் கொலை வழக்கு. விசாரனைக்காக தனிப்படை அழைத்து சென்ற பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றும் சி.பி.ஐ. சிவகங்கை தனியார் மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ஆய்வு. July 24, 2025 Hari haran https://youtu.be/bajuiO5YnvQ