Post navigation செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் வாழும் மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராமல் மெத்தனப்போக்கில் இருந்து வரும் திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் இடைக்க நாடு பேரூராட்சியை கண்டித்து செய்யூர் எல்லையம்மன் கோவிலில் அஇஅதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது