தேனி பெரியகுளம் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதியில் ஆடி அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடி பிண்டம் வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு. July 24, 2025 Hari haran https://youtu.be/mbeHpvYXSdU
திருச்சி தமிழக முதல்வர் எனக்கு நெருங்கிய நண்பர் – என் தொகுதி மக்கள் கோரிக்கைகளை செய்து கொடுத்துள்ளார் – அவர் பூரண நலம் பெற வேண்டுகிறேன். -திருச்சியில் பாஜக மாநில தலைவர் நைனார்நாகேந்திரன் பேட்டி July 24, 2025 Hari haran https://youtu.be/7MrelXJrDxw
தேனி நீதிமன்ற வளாகத்தில் இரவிலும் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள். வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், கட்டிடங்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர்வதாக வழக்கறிஞர்கள் அறிவிப்பு. July 24, 2025 Hari haran https://youtu.be/T71UUD4CM6c
கோயம்புத்தூர் பேரூரில் நேரத்தை கடந்து சாமி தரிசனம் செய்த அதிகாரி- கோவையில் வலுக்கும் புகார்கள்… July 24, 2025 Hari haran https://youtu.be/MtZw06NSgMs
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் வாழும் மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராமல் மெத்தனப்போக்கில் இருந்து வரும் திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. July 24, 2025 Hari haran https://youtu.be/tRITuRjPG3g
திருச்சி குடியரசுத் துணைத் தலைவர் ராஜினாமா அரசியல் காரணமா? மருத்துவ காரணமா? என பிரதமர் மோடி அமித்க்ஷாவுக்கு தான் தெரியும். – திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் பேட்டி July 24, 2025 Hari haran https://youtu.be/H_3F-mrpxxI
தேனி வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை காவல் துறையினர் ரத்து செய்யும் வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு நீதிமன்ற வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு July 23, 2025 Hari haran https://youtu.be/gSju1FGUflw
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எடப்பாடி K பழனிச்சாமி வருகை தருவதை முன்னிட்டு பொது மக்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து வெற்றிலை பாக்கு வழங்கி அழைப்பிதழ் கொடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிச்சாமி July 23, 2025 Hari haran https://youtu.be/EMD5OEG9l00
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழகத்திற்குட்பட்ட நல்லூர் கிராமத்தில் அதிமுகவின் பத்தாண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. July 23, 2025 Hari haran https://youtu.be/H8qdMqZdihw