Post navigation நீதிமன்ற வளாகத்தில் இரவிலும் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள். வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், கட்டிடங்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர்வதாக வழக்கறிஞர்கள் அறிவிப்பு. தேனி மாவட்டம் கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலா ஸ்தலமாகவும், ஆன்மிக ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.