Author: Hari haran

பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை. கடந்த சில வருடங்களாக சீர்கெட்டு வருவதை கண்டித்து பத்திற்கு மேற்ப்பட்ட ஊராட்சி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

https://youtu.be/Sn3ZSqDrBEA

ஆண்டிப்பட்டி திமுக பேரூராட்சி தலைவர் முறையான வளர்ச்சி பணிகள் செய்யவில்லை என குற்றம்சாட்டி திமுக வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட 15வார்டு கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கோரி கோரிக்கை

https://youtu.be/SEbg_OtAeEs

திருநெல்வேலி இன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், கல்வி தந்தை, கர்மவீரர், பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 123வது பிறந்த தினத்தை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் திருநெல்வேலி இரயில் நிலையம் முன்பு ஐயா காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

https://youtu.be/pOBgmx0QL0w

தேனி அருகே பஞ்சமி நிலத்தில் பட்டியலின மக்களுக்கு பட்டியலின மக்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள தடுப்பு வேலிகளை உடைத்து கட்டிடங்களை சேதப்படுத்திய நபர்கள் மீது காவல்துறையினர் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை குற்றம் சாட்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பட்டா வழங்க வேண்டும் என பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியலின் மக்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்

https://youtu.be/Ors9hMzh6H8

You missed