Post navigation நெல்லை இன்று சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் 220வது நினைவு நாளை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி நெல்லை மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் வைத்து தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.