Author: Hari haran

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

https://youtu.be/OMiIQT5bd_M

வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு …

https://youtu.be/XgCbJprI_Gs

You missed