Post navigation கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா நடைபெற்றது. கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது.