Author: Hari haran

திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் , வீராங்கனைகளுக்கு பரிசுதொகை , கோப்பைகளை திருவாரூர் திமுக மாவட்டசெயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ வழங்கி பாராட்டு …

https://youtu.be/LfHHGuGYnVw

மதுரையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நேரில் கண்டு களிப்பதற்காக மதுரை விமான நிலையம் வந்த கிம்ம்பர்லி மாகாண மேயர்; தமிழர் பாரம்பரிய படி மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

https://youtu.be/i7iQMIhRVvk

கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளான உறியடித்தல்,கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு மாணவர்கள் மகிழ்ச்சி

https://youtu.be/qQ1t3Ynbei4

கோவையில் கோஜுரியூ கராத்தே தோ அமைப்பு சார்பாக நடைபெற்ற 3 வது மாநில அளவிலான கராத்தே போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்தும் வீரர்,வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

https://youtu.be/F4KCu4s9blE

You missed