Post navigation மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கடிதம் வழங்கிய தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி நிர்வாகிகள் *மதுரையில் 23ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு வெல்லும் மாடுபிடி வீரர் கார் மற்றும் சிறந்த காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது.