Author: Hari haran

ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கிராம நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழும் கிராம நிர்வாக அலுவலகத்தை கழிப்பறை குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனமயமாக்கம்செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலகமாக அமைத்து தர கோருதல்

https://youtu.be/37Fa7wszcv8

மகாத்மாகாந்தி தேசியஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றி , நிதியினை குறைத்த மத்தியஅரசை கண்டித்து திருவாரூர்மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கத்தினர் திருவாரூரில் உண்ணாவிரத போராட்டம் …

https://youtu.be/4bRZe20K7Pg

திருவாரூரில் ஸ்டுடியோ ,வீடியோ சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் … ஸ்டுடியோ,வீடியோ தொழில் நலிவடையாமல் பாதுகாக்க தமிழ்நாடுஅரசு தனிநலவாரியம் மூலம் சலுகைகள் வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் …

https://youtu.be/93tAOiJ6A1U

தினமும் ஒரு கோவிலில் இருக்கும் அறநிலையத்துறை அமைச்சர் நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது ஒரு முறை கூட திருப்பரங்குன்றம் கோவிலில் ஆய்வு நடத்தவில்லை -முதல் படை வீட்டில் ரோப் கார் என எந்த நல்ல திட்டங்களும் செய்யவில்லை பட்டா பிரச்சனையை திமுக தவறாக கையாளுகிறது திமுக நிர்வாகிகள் தவறாக கையாளுகிறார்கள் இரண்டு மாதம் பொறுங்கள் நிர்வாக திறமையால் அனைவருக்கும் தவறில்லாமல் பட்டா வழங்கப்படும்.

https://youtu.be/_ZHJwMtEL3M

1E என்ற ஓரே கதவு எண்ணில் 100 வாக்காளர்கள் மதுரை அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் முறைகேடு வாக்காளர் பட்டியலுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாஜகவினர் புகார் மனு மதுரையிலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் முறைகேடாக பல்லாயிரக்கணக்கான வாக்குகளை ஆளும் திமுக அரசே நீக்காமல் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு

https://youtu.be/zk1rI_YpJbI

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க மகளிர் மாநாடில் பங்கேற்க கோவை வருகை தந்தார் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கோவை விமானநிலையத்தில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு

https://youtu.be/pe8UUhoorsI

சட்டமன்றத் தேர்தலுக்காக தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையை முகப்பு பகுதியை விரைவாக முடித்து திறப்பு விழாவிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் -மதுரை எம்.பி சு வெங்கடேசன் குற்றச்சாட்டு..

https://youtu.be/zaxwDAEEmUU

You missed