Post navigation பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரி போட்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதுக்கோட்டையில் தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர் சந்தித்தார்