கோயம்புத்தூர் இந்தியாவில் தற்கொலை தலைநகரமாக தமிழ்நாடு உள்ளது -ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு… December 20, 2025 Hari haran https://youtu.be/4TmBux-G3Js
மதுரை விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற மதுரை மாணவிகளுக்கு துணை முதல்வர் வாழ்த்து* December 20, 2025 Hari haran https://youtu.be/t2yMR93BAAQ
திருவாரூர் நான் படிக்கும்போது ரோபோடிக் ஆய்வகம் இல்லை , கற்றலை செய்துபார்த்து தெரிந்து கொள்வது மனதில் பதியும் என எந்திரவியல் ஆய்வகம் திறந்து வைத்து திருவாரூர் மாவட்டஆட்சியர் பள்ளி மாணவிகளிடம் பேச்சு … December 20, 2025 Hari haran https://youtu.be/vta4N_flKWM
மதுரை மதுரையில் 3,80,474 வாக்காளர்கள் நீக்கம் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு. December 20, 2025 Hari haran https://youtu.be/L463YpXdmiU
கோயம்புத்தூர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு டிவிங்கிள் டவுன் பாப் அப் சார்பாக கிறிஸ்துமஸ் பஜார் விற்பனை கண்காட்சி லூலு ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் டிசம்பர் 19 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் December 20, 2025 Hari haran https://youtu.be/X7hrpABx2LE
மதுரை தீக்குளித்து இறந்த பூர்ண சந்திரன் அவரது மனைவி மற்றும் குடும்பத்துக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார் பாஜக சார்பில் 10 லட்சம் நிதி குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ளது December 20, 2025 Hari haran https://youtu.be/f1nQHvqaBRE
கோயம்புத்தூர் கோவையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 2025 டிசம்பர் 24 ந்தேதி துவக்கம்: கொடிசியா வளாகத்தில் நான்கு ஹால்களில் நடைபெற உள்ள இதில் 500 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைவதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் December 20, 2025 Hari haran https://youtu.be/7d0H4_eTcOA
மதுரை மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி December 20, 2025 Hari haran https://youtu.be/UgxvrWvpl3Q
கோயம்புத்தூர் தேர்தல் ஆணையம் சுதந்திர அரசியலமைப்பு அமைப்பாக செயல்படாமல் மத்திய பாஜக அரசுடன் சேர்ந்து வாக்குரிமைப் பறிப்புக்கு உதவி செய்து தேர்தல் முடிவுகளை கையாண்டு ஆட்சியைப் பிடிக்க அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது என எஸ்டிபிஐ கட்சி விமர்சனம் December 20, 2025 Hari haran https://youtu.be/RRaBxNHwusk
மதுரை கிறிஸ்தவ கொள்கை திராவிட கொள்கைக்கு பெரிய வித்தியாசம் கிடையாது – சமத்துவத்தை அடுத்தவரிடம் போதிக்க வேண்டும் என்று தான் இரண்டும் வலியுறுத்துகிறது – மதுரையில் நடைபெற்ற கிறிஸ்தவ விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு December 20, 2025 Hari haran https://youtu.be/pIATYMvEWp4