Post navigation மதுரையில் 3,80,474 வாக்காளர்கள் நீக்கம் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு. திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தீக்குளித்து உயிரிழந்த பூரண சந்திரன் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிணவரை வாசலில் பாஜக சார்பில் கோஷங்களில் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியை சுற்றிலும் சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் மற்றொரு பாஜக பிரிவினர் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி கோஷங்கள் எதுவும் எழுப்ப வேண்டாம் முடிவு செய்து மௌன போராட்டம் தொடங்கி இருக்கின்றனர்.