Author: Hari haran

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நீதிபதியின் உத்தரவை அவமதிப்பு செய்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் ஆஜர் – வழக்கறிஞர் வாஞ்சிநாதன், வள்ளியப்பன் பேட்டி

https://youtu.be/UkldL8o2l3k

நீடாமங்கலம் அருகே எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க சூழலியல் பாதுகாப்பு பெண் விஞ்ஞானியை கிராமமக்கள் எம்ஜிஆர் பாடல் பாடி வரவேற்றனர்…

https://youtu.be/N6XB55t1IBA

மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் சொத்துவரி முறைகேட்டில் உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறியும் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றும் திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

https://youtu.be/oRr9WCvWYoU

கோவை புரோஜோன் மாலில் தமிழ்நாட்டில் முதன் முறையாக 40 அடி உயர ஸ்நோ மேன் மற்றும் கிறிஸ்துமஸ் ஸ்நோமேன் வில்லேஜ் பொது மக்கள் பார்வைக்காக இன்று துவக்கிவைக்கப்பட்டது

https://youtu.be/qCCcn_owve8

ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

https://youtu.be/V9ndQLe5254

மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் கைவினை பொருட்களை விற்பனை செய்யும் மதி அங்காடியினை திருவாரூர் சட்டமன்றஉறுப்பினர் ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார் …

https://youtu.be/-5HcUMPck3E

எங்களுக்கு எதிரி திமுக தான். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். மதுரையில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்மதுரையில் ஆர் பி உதயகுமார் பேட்டி

https://youtu.be/FepstK1U4hY

You missed